Tuesday, July 5, 2011

College - Episode 4 (Part 1) - "அத பத்தி மட்டும் கேக்காத"

Warning: Start from Episode 1

Episode 3 linked here
(writing in thamizh as per reader request. Should I switch back to an English script?)

சுரேஷ் overnight ஹீரோ ஆனான். 9 ௦5கு ஹாஸ்டல் வாட்ச்மன் உள்ள விடும் போது "எங்க டா போயிட்டு வர?" னு கேட்டான். "விடுய்யா" னு சோகமா சொல்லிட்டு உள்ள வந்தான். ஹாஸ்டல் ஏ அவன் எந்த நிலமைல வந்துருக்கான் னு பாக்க கூடி இருந்துச்சு.

"மச்சி, என்ன டா ஆச்சு?", "எப்டி எல்லாம் டா ஒட்னாங்க?", "ஷர்ட் எல்லாம் ஏன் டா ஒரே மன்னா இருக்கு?", "அடிச்சாங்களா டா?", "எவளோ நேரம் டா அங்க இருந்த?", "அதென்ன கை ல, ரத்தமா?"... இது மாதிரி பல கேள்விகள மதிக்காம straight ஆ ரூம் ல போயி படுத்தான். நாங்களும் disturb பன்ன வேணான்னு விட்டோம். நடு ராத்திரி அவன் அழற சவுண்ட் லைட் ஆ கேட்டுச்சு.

Night சுமார் நாலு மணிக்கு "ரமேஷு? சிவா?" னு சவுண்ட் விட்டான். அது வரைக்கும் தூங்காம அதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். 2 minutes ல லைட் அ போட்டு கத கேக்க ரெடியா உகாந்தோம். bunker மேல இருந்து லைட் ஆ எழுந்து எங்களையே உத்து பாத்தான் ஒரு நிமிஷத்துக்கு.

ரமேஷ்: "பாத்துட்டே இருந்தா? சொல்லுடா கதைய... என்ன ஆச்சு?"
சுரேஷ்: "தண்ணி பிடிச்சு வெச்ருகின்களா னு கேக்க வந்தேன் டா..."
ரமேஷ், நான்: "ஓ.."

ஒரு நிமிஷம் யாரும் பேசல.

நான்: "செரி, இப்போ கதை சொல்றியா, இல்லையா? இல்லனா சொல்லு, தூங்கவாச்சு செய்வேன்..."
சுரேஷ்: "அட நாதாரிகளா, தண்ணி கூட கொடுக்க மாட்டிங்களா டா!"
ரமேஷ்: "இந்தா புடி..."

ஒரு நிமிஷம் பொறுமையா தண்ணிய குடிச்சான். குடிச்சிட்டு திரும்ப படுத்தான்.

ரமேஷ்: "டே சுரேஷா... கதை சொல்லு டா, தூக்கமே வர மாட்டேன்குது..."
சுரேஷ்: "அத பத்தி மட்டும் என் கிட்ட எதுவும் கேக்காதிங்க டா... நானே நொந்து போயிருக்கேன்... College சேர்ந்த மொத நாள். தர்ம அடி. விடுங்க டா."

In English:

Suresh overnight hero aanan. 9:05 ku watchman ulla vidumbodhu "engayya poitu vara?" nu ketaaru. "Viduya yov" nu sogama solitu ula vandhan. Varusha varusham watchman idelam pakaradu thane. iniku ivana nu manasula nenachutu ula vitaaru. Full hostel namma Suresh nelamaya paaka koodi irundudu.

"Machi, ennaachu?", "Light joke vechu otinangala?", "Shirt elaam yen orey mannaa irukku? Purandiyo?", "Adichangala da?", "Romba nerama sikita pola?", "Adenna elbow pakam? Rathama?"... Idhu madhiri pala questions ah madhikaama straight ah roomuku poyi paduthaan. Naangalum naduvula konjam disturb pana venaanu vitom.

Midnight pakam azhara sattham ketuchu.

Summar naalu mani irukum. "Rameshu? Siva?" nu sound vittaan. Adhu varaikum thoongaama adhuku thaane wait panitu irundom! Rende second la light elam potu kadha keka ready ah ukandhom. Bunker mela irundu light ah thalaya matum thooki engalaye utthu pathan.

Ramesh: "Paathute irunda? Kadha solu machi. Enaachu?"
Suresh: "Thanni pidichu vechrukingala nu keka vanden..."
Ramesh, me: "Oh.."

Konja neram silence la poachu.

Me: "Seri ipo kadha sola poriya ilaya? Illa na thoongavachu seiven."
Suresh: "Ada naatharigala! Thanni kooda kuduka matingala da?"
Ramesh: "Indha pudi..."

Porumaya thanniya kudichan. Kudichitu mudikatum nu wait panom.

Ramesh: "De Suresha, kadha solu da. Thookame vara matengudu"
Suresh: "Idenna Bed time story ah da? Adha patthi matum kekadhinga da... Naane nondhu poiruken. College join pani first day... evalo adi! Vidraa."